பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1519/'17
கெளரவ எஸ்.சீ. முத்துகுமாரண,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) 2014 ஆம் ஆண்டு ரூபா 25 மில்லியன் நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொடுக்கும் (விசேட) திட்டத்தின் கீழ் அநுராதபுரம் மாவட்டத்திற்கு எவ்வளவு நிதி கிடைத்தது என்பதையும்;
(ii) மேற்படி நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி திட்டத்தின் கீழ் சுயதொழில்முயற்சியாளர்களுக்காக கொள்வனவு செய்யப்பட்டு தற்போது பிரதேச செயலகங்களில் எஞ்சியுள்ள பொருட்களின் அளவுகள் மற்றும் அவற்றின் பெறுமதி, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் அமைய தனித்தனியே யாது என்பதையும்;
(iv) சுயதொழில்முயற்சியாளர்கள் துலானே அபிவிருத்தி அலுவலரினாலேயே சிபாரிசு செய்யப்பட்டனர் என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
(v) எஞ்சியுள்ள பொருட்களை சுயதொழில்முயற்சியாளர்களுக்கு விநியோகித்து முடிக்கப்படும் திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-05-04
கேட்டவர்
கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-05-04
பதில் அளித்தார்
கௌரவ நிமல் லான்சா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks