E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1541/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 1541/ '17

      கௌரவ சமிந்த விஜேசிறி,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) உமா ஓயா அபிவிருத்திக் கருத்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட மக்களுக்கு தற்போது ஏதேனும் நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதா;

      (ii) ஆமெனில், குறிப்பிட்ட நட்டஈடு பெற்றவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை;

      (iii) இன்றேல், நட்டஈடு வழங்கலை துரிதப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-05

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-05

பதில் அளித்தார்

கௌரவ அநுராத ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks