பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1543/ '17
கௌரவ சமிந்த விஜேசிறி,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) உமா ஓயா அபிவிருத்திக் கருத்திட்டம் காரணமாக பதுளை மாவட்ட மக்களின் வீடுகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளமையை அறிவாரா;
(ii) வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள ஆட்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுவாரியாக வெவ்வேறாக யாவை;
(iii) வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள ஆட்களினது வீடுகளை திருத்திக் கொடுப்பதற்கு அல்லது மீள நிர்மாணித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;
(iv) ஆமெனில், இது பற்றிய விபரங்களை சமர்ப்பிப்பாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-05-05
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-05-05
பதில் அளித்தார்
கௌரவ அநுராத ஜயரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks