E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1573/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

    1. கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பொலன்னறுவை, மனம்பிட்டிய மணல் தேவைக்கேற்ப, மணல் விநியோகமானது மனம்பிட்டிய மணல் கம்பனியினால் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை அறிவாரா;

      (ii) மேற்படி கம்பனி அரசாங்கக் கம்பனியா; இன்றேல், பகுதியளவிலான அல்லது முழு அளவிலான தனியார் கம்பனியா;

      (iii) மேற்படி கம்பனியின் பணிப்பாளர் சபையினர் யார்;

      (iv) குறிப்பிட்ட கம்பனியினால் கேள்வியாளர்களுடைய மணல் தேவைக்கேற்ப மணல் விநியோகிக்கப்படும் முறையியல் யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-10

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-10

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks