E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1614/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

    1. கௌரவ ஹேஷான் விதானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளில் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் முறையியல் யாது;

      (ii) வளவ வலயத்தில் மணல் அகழ்வு உரிமப்பத்திரம் பெற்றவர்களின் பெயர்ப்பட்டியலைச் சமர்ப்பிப்பாரா;

      (iii) இந்த வலயத்தில் அத்துமீறிய மணல் அகழ்வு பெருமளவில் இடம்பெறுகின்றதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;

      (iv) இந்த நிலைமையைத் தடுப்பதற்காக இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-23

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks