பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதிப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2050 ஆம் ஆண்டில் இலங்கையின் மின்வலுத் தேவையில் 100% சூரிய சக்தி, காற்றுச் சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க சக்தி மூலகங்களினுடாக பெற்றுக் கொள்ளப்படுமென தேசிய பத்திரிகைகளில் வௌியாகிய அறிக்கைகள் சரியானவையா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி நோக்கமானது தேசிய வலுசக்தி கொள்கையுடன் எந்தளவிற்கு இணங்குகின்றதென்பதையும்;
(iii) குறிப்பிட்ட நோக்கத்தை அடையப்பெறுவதற்கு தங்களது அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ள பணிகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-08-10
கேட்டவர்
கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-08-10
பதில் அளித்தார்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks