E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1631/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

    1. கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) புதுப்பிக்கத்தக்க சக்தியினை மேம்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இற்றைவரை கிடைத்துள்ள மொத்த கொடைகள் மற்றும் கடன்களின் அளவு எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு கடன்/கொடை கிடைக்கப்பெற்ற ஆண்டு மற்றும் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு கடன்/கொடை மூலமாக புதுப்பிக்கத்தக்க சக்தி மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள பங்களிப்பு பற்றி திருப்தியடைகின்றாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-19

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks