பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1638/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

    1. கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை மின்சார சபையின் கட்டமைப்புக்குள் புதுப்பிக்கத்தக்க சக்தி அபிவிருத்திக்காக விசேடமாக பொறுப்புகள் சாட்டப்பட்டுள்ள பிரிவொன்று இல்லையென்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) புதுப்பிக்கத்தக்க சத்தி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட விசேடமான பிரிவொன்று இல்லாமல் புதுப்பிக்கத்தக்க சக்தியை உச்ச அளவில் தேசிய மின்சார முறைமைக்கு சேர்க்கின்றபோது தோன்றக்கூடிய தொழில்நுட்ப சவால்களை வெற்றிகொள்ள முடியுமா என்பதையும்;

      (iii) புதுப்பிக்கத்தக்க சக்தி சம்பந்தமாக இலங்கை மின்சார சபை காட்டும் பிற்போக்கான மனோபாவத்திற்கான காரணம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-19

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks