பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பிமல் ரத்நாயக்க,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மஹாபொல புலமைப்பரிசில்களை பெறுகின்ற மாணவர்கள் கல்வி கற்கின்ற கல்வி நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(ii) சில பல்கலைக்கழகங்களில் 01 ஆம் ஆண்டுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் 03 மாதங்கள் தாமதமாகின்றதா என்பதையும்;
(iii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-09-22
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-22
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks