பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1737/ '17
கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டில் ஊவா மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு பாடசாலைப் புத்தகப் பைகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் சம்பந்தமாக 2016.09.30 ஆம் திகதிய கணக்காய்வு வினா முன்வைக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா;
(ii) ஆமெனில், மேற்படி கணக்காய்வு வினா இலக்கம் 2 இன் கீழ் அவதானிப்பிற்கு இலக்காகியுள்ள விடயங்கள் யாவை;
(iii) மேற்படி கணக்காய்வு வினாவில் 2.2.1, 2.2.2, 2.2.3, 2.2.4 மற்றும் 2.2.5 ஆகிய பகுதிகளின்கீழ் காட்டப்பட்டுள்ள விடயங்கள் யாவை;
(iv) மேற்படி கணக்காய்வு வினாவில் காட்டப்பட்டுள்ள முறைகேடுகளுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பாரா;
என்பதை அவர் இச்பைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-12-05
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks