பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1957/ '17
கௌரவ கனக ஹேரத்,— வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சிறு குழந்தைகள் இருக்கின்ற இலங்கை பெண்களுக்கு, வீட்டுப் பணிக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த வயதெல்லை யாதென்பதையும்;
(ii) 2017/01/16 ஆம் திகதிய குடும்ப பின்னணி அறிக்கையை பெற்றுக்கொடுக்கும் சுற்றறிக்கையின்படி, மேற்படி வயதெல்லை யாதென்பதையும்;
(iii) இச்சுற்றறிக்கையின்படி இதற்காக கணவரின் அங்கீகாரத்தை பெற வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) மேற்படி சுற்றறிக்கையின்படி அனாதரவான மற்றும் அங்கவீன பிள்ளைகள் இருக்கின்ற பெண்களுக்கு வெளிநாட்டு வீட்டுப் பணிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தல் இப்பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாதா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-11-28
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks