E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1994/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

    1. கௌரவ ஆனந்த அலுத்கமகே,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) கண்டி, போதனா வைத்தியசாலைக்குரிய மொத்தக் காணியின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;

      (ii) அந்தப் பரப்பளவில் தற்போது வைத்தியசாலையினால் பயன்படுத்தப்படும் காணியின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;

      (iii) வைத்தியசாலைக்குரிய காணியில் பெருமளவு நிப்பகுதி அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதை அறிவாரா என்பதையும்;

      (iv) அந்த நிலைமை வைத்தியசாலையின் நடவடிக்கைகளுக்கு தடையாகவிருப்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (v) ஆமெனில், அந்த நிலைமையை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-11

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks