பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2146/ '17
கௌரவ அசோக்க பிரியந்த,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இலங்கையின் முட்டை நுகர்வு ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக எத்தனையென்பதையும்;
(ii) அத்தேவை பூர்த்தி செய்யப்படும் விதம் யாதென்பதையும்;
(iii) இலங்கையின் உள்நாட்டு முட்டை உற்பத்தி ஒவ்வொரு மாவட்டத்தின் பிரகாரம் தனித்தனியாக யாதென்பதையும்;
(iv) வடமேல் மாகாணத்தின் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களில் கணிசமான எண்ணிக்கையினர் முட்டை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதனால், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-01-24
கேட்டவர்
கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks