பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2455/'17
கௌரவ தாரக்க பாலசூரிய,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாவட்ட ரீதியாக இலங்கையில் தாவர எண்ணெய்ப் பயிர்ச்செய்கையில் பயன்படுத்தப்படும் நிலப்பரப்பு எவ்வளவு என்பதையும்;
(ii) இலங்கையில் தாவர எண்ணெய்ப் பயிர்ச்செய்கையைப் பரப்புவது தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை என்னவென்பதையும்;
(iii) தாவர எண்ணெய்ப் பயிர்ச்செய்கைக்கும் நீரைத் தேக்கிவைத்தல் மற்றும் மண் சிதைவு ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினை அமைச்சு இனங்காணுகின்றதா என்பதையும்;
(iv) அவ்வாறாயின், இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்பதையும்;
அவர் இச்சபைக்குத் தொிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-01-24
கேட்டவர்
கௌரவ தாரக்க பாலசூரிய, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டக் கைத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks