E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0010/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கனக ஹேரத், பா.உ.

    1. 10/ '18

      கௌரவ கனக ஹேரத் ,— தொலைத் தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்மைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மத்தியகிழக்கு மனைச்சேவையை உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழில்களில் ஈடுபட்டுள்ள இலங்கை உழைப்பாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு;

      (ii) அவர்கள் மாதாந்தம் இலங்கைக்கு அனுப்பிவைக்கின்ற அந்நிய செலாவணியின் அளவு எவ்வளவு ;

      (iii) வெளிநாட்டுத் தொழில்களில் ஈடுபடுகின்ற இலங்கையர் பெறுகின்ற சம்பளத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கின்ற பணத்திற்காக அரசாங்கத்தினால் வரி அறவிடப்படுகின்றதா;

      (iv) ஆமெனில், மேற்படி மாதாந்த வரிவீதம் எவ்வளவு;

      (v) பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது உழைப்பினை செலவிட்டு பெறுகின்ற சம்பளத்திருலிந்து அரசாங்கம் வரிஅறவிடுவது நியாயமானதா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-04

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks