பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
21/ '18
கெளரவ ஆனந்த அலுத்கமகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கண்டி மாவட்டத்தில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) மேற்படி பாடசாலைகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாது என்பதையும்;
(iv) மேற்படி பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(v) கண்டி மாவட்டத்தில் காணப்படுகின்ற தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(vi) கண்டி மாவட்டத்தில் காணப்படுகின்ற தேசிய பாடசாலைகளின் பௌதீக மற்றும் மனித வளங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-06
கேட்டவர்
கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks