E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0022/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

    1. 22/ '18

      கௌரவ ஆனந்த அலுத்கமகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கண்டி மாவட்டத்தில் உள்ள மாகாணப் பாடசாலைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அந்தப் பாடசாலைகளின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (iii) அந்த ஒவ்வொரு பாடசாலையிலும் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iv) அந்தப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (v) கண்டி மாவட்டத்தில் நிலவும் மேலே (iv) இல் குறிப்பிடப்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-18

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks