E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0138/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

    1. 2345/ '17

      கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தற்போது மாத்தளை மாவட்டத்தில் நிரந்தரமான சமுர்த்தி அலுவலர்கள் சேவையில் ஈடுபட்டுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (ii) சமுர்த்தி அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி வெற்றிடங்களை நிரப்ப அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-07

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks