E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0139/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

    1. 139/ '18

      கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) தம்புள்ள விசேட பொருளாதார நிலையம் தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (ii) தற்போது மேற்படி பொருளாதார நிலையத்தில் கடைகளை நடாத்துகின்ற உரிமையாளர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (iii) தற்போது மேற்படி பொருளாதார நிலையம் சார்ந்ததாக உருவாகியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் மற்றும் பொருளாதார நிலையத்தின் நிருவாக நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் தங்களுடைய அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-09

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks