பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
144/ '18
கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— சுகாதாரம், போஷணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தம்புள்ள மாட்ட வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக நாளாந்தம் பெருந்தொகையானோர் வருகை தருகின்றனர் என்பதையும்;
(ii) இவர்களுக்குப் போதிய மலசலகூட வசதிகள் இவ்வைத்தியசாலையில் காணப்படுவதில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், தம்புள்ள வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்த அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-09-19
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
2018-09-19
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks