E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0145/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

    1. 145/ '18

      கௌரவ (திருமதி) ​ரோஹினி குமாரி விஜேரத்ன,— வலுவாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, கலேவெல, லக்கல, பல்லேகம மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனரென்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனின், இம்மக்களை காட்டு யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து மீட்பதற்கு அமைச்சு வசமுள்ள தொலைநோக்கு மற்றும் வேலைத்திட்டம் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-21

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks