பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
181/ '18
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2010 ஆம் வருடம் முதல் இது வரை கைப்பற்றப்பட்டுள்ள,
(i) கேரளா கஞ்சா
(ii) ஹெரொயின்
(iii) கொகேன்
உட்பட்ட போதைவஸ்துக்களின் அளவு, வருட வாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கைப்பற்றப்பட்டுள்ள மேற்படி போதைவஸ்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாதென்பதையும்;
(ii) மேற்படி போதைவஸ்துக்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) அவர்களுடன் இருக்கின்ற வௌிநாட்டவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-10-11
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks