E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0564/ 2010 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கெளரவ ஆர். யோகராஜன், பா.உ.,, பா.உ.

    1. 0564/ ‘10

      கெளரவ. ஆர். யோகராஜன்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)    (i)      புசல்லாவை, ப்ரோடப் தோட்ட வைத்தியசாலை 2009 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது என்பதையும் ,

                 (ii)    சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் புதிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பதையும்,

      (iii) அக்கட்டடம் மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்படாமல் மூடப்பட்ட நிலையிலுள்ளது என்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) அக்கட்டடத்தை மக்கள் பாவனைக்காக திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்,

      (ii) ஆமெனில், அது எப்போது திறந்து வைக்கப்படுமென்பதையும்

      அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2010-10-08

கேட்டவர்

கௌரவ கெளரவ ஆர். யோகராஜன், பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks