பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
201/ '18
கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பற்கு,—
(அ) 2014 ஆம் ஆண்டில் பதுளை மாவட்டத்தின் மீரியபெத்த மண்சரிவு காரணமாக,
(i) இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) ஊனமுற்றோரின் எண்ணிக்கை எவ்வளவு;
(iii) பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட மொத்த நட்டஈட்டுத் தொகை எவ்வளவு;
(iv) இறந்த ஒருவருக்காக அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட நட்டஈட்டுத் தொகை எவ்வளவு;
(v) சேதமடைந்த வீடுகளுக்காக செலுத்தப்பட்ட அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச நட்டஈட்டுத்தொகை எவ்வளவு;
(vi) இடம்பெயர்ந்த அனைவருக்கும் நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளனவா;
(vii) இடம்பெயர்ந்த குடும்பமொன்றுக்கு நிரந்த வீடொன்றினை வழங்கிய மிகவும் கிட்டிய திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-17
கேட்டவர்
கௌரவ உதய கம்மன்பில, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks