E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0214/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. 214/ '18

      கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2017.09.30 ஆம் திகதி உள்ளவாறு இராஜதந்திர நியமனங்களை பெற்றுள்ள இலங்கையின் பிரசைகள் அல்லாத ஆட்கள் யாவர் என்பதையும்;

      (ii) 2017.09.30 ஆம் திகதி உள்ளவாறு இராஜதந்திர நியமனங்களை பெற்றுள்ள இரட்டை பிரசாவுரிமையுடைய ஆட்கள் யாவர் என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-11

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks