பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
393/ '18
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் மாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள புதிய அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை யாது;
(ii) மேற்படி அமைச்சுக்கள் வெவ்வேறாக யாவை;
(iii) மேற்படி அமைச்சுக்களுக்கு 2017 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாட்டுத் தொகை வெவ்வேறாக யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) சபரகமுவ அபிவிருத்தி அமைச்சினால் கருத்திட்ட அபிவிருத்திக்காக நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டிருந்ததா;
(ii) ஆமெனில், மேற்படி நிதி ஏற்பாட்டுத் தொகை எவ்வளவு;
(iii) மேற்படி கருத்திட்டங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-22
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks