E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0400/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

    1. 1798/ '17

      கெளரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் சராசரியாக வருடாந்தம் இடம்பெறும் குற்றச் செயல்களில் உள்ளடங்கும் சம்பவங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (ii) குற்றவியல் வழக்குகளின் போது நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்படுபவர்களின் சதவீதம் என்னவென்பதையும்;

      (iii) அந்தப் பெறுமானம் ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது விகிதாசாரப்படி அதிக பெறுமானத்தைக் கொண்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், அது சம்பந்தமாக அரசு பிரயோகிக்கும் வழிமுறைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-24

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks