E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0403/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

    1. 403/ '18

      கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— அரச தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு.—

      (அ) (i) இலங்கையில் வருடாந்த சீனி நுகர்வு மெட்ரிக் தொன் எவ்வளவு;

      (ii) இதற்காக செலவிடப்படும் மொத்த நிதித்தொகை யாது;

      (iii) சீனி உற்பத்திக்காக ஆரம்பிக்கப்பட்ட ஹிங்குரான தொழிற்சாலையின் வருடாந்த சீனி உற்பத்தி யாது;

      (iv) மேற்படி கைத்தொழிற்சாலையை அண்மித்ததாக சூழல் மாசடைவு இடம்பெறுகின்றதா;

      (v) ஆமெனில், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-12

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks