பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
438/ '18
கௌரவ ஜயந்த சமரவீர,— வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2017.03.31 ஆந் திகதி உள்ளவாறு, வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையைச் சேர்ந்த பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் பயிற்றுவிக்கப்படாத ஊழியர்களில் எண்ணிக்கை, இவர்கள் பணிபுரிகின்ற நாட்டுக்கமைய, தொழில் வகைப்படுத்தல்களுக்கமைய மற்றும் ஆண் பெண் பால்நிலைக்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் பயிற்றுவிக்கப்படாத ஊழியர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு மாவட்டத்துக்கமையவும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் இதர இனங்களுக்கமையவும் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-07
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks