பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ லக்கி ஜயவர்தன,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இன்றளவில் இலங்கையில் பேணிவரப்படுகின்ற தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கை யாது;
(ii) ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையையும் பேணிவருகின்ற நிறுவனம் தனித்தனியாக யாது;
(iii) ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையினதும் உரிமையாளர்கள் யார் மற்றும் மேற்படி அலைவரிசைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள திகதிகள் வெவ்வேறாக யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டுவராத தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளனவா;
(ii) ஆமெனில் அந்த அலைவரிசைகள் யாவை;
(iii) தொலைக்காட்சி அலைவரிசைகள் எவரால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன;
(iv) மேற்படி ஒழுங்குமுறைப்படுத்தல் முறைப்படி அமுலாக்கப்படுவதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
(v) ஒருசில அலைவரிசைகள் ஊடாக தீயகருத்துடனும் அவமதிப்பு ஏற்படக்கூடிய வகையிலும் மேற்கொள்ளப்படுகின்ற பாரதூரமான சமூகப் பாதிப்பினைத் தடுப்பதற்காக தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒழுங்குமுறைப்படுத்து வதற்கான துரிதமான முறைசார்ந்த முறையிலொன்றை தயாரிப்பாரா;
(vi) ஆமெனில், அது எவ்வாறு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-06
கேட்டவர்
கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks
சிறந்த அரச இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
அரச துறையில் பிரசித்தமான இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
பிரசித்தமான இணையத்தளம் (தமிழ் பிரிவு)