பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
486/ '18
கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கிளிநொச்சி - முல்லைத்தீவு A-50 பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலமான 402 மீற்றர் நீளமுடைய வட்டுவாகல் பாலம் ஒரு வாகனம் மாத்திரம் செல்லக்கூடிய அளவுக்கு ஒடுங்கியதாக அமைதல் மற்றும் எவ்விதமான புனரமைப்பும் செய்யாமை காரணமாக போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ளதென்பதையும்;
(ii) இந்த வட்டுவாகல் பாலத்தை புனரமைத்தல் தொடர்பாக என்னால் 2017.07.31 ஆம் திகதியிடப்பட்டு எழுத்துமூலமான ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், வட்டுவாகல் பாலத்தை திட்டவட்டமான ஒரு காலப்பகுதிக்குள் இரண்டு வாகனங்கள் செல்லத்தக்கதாக விஸ்தரித்து புனரமைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-20
கேட்டவர்
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks