E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0503/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 1662/ '17

      கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பதுளை மாவட்டத்தில் இயங்கும் முன்பள்ளிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) மேற்படி முன்பள்ளி ஒவ்வொன்றினதும் பெயர் மற்றும் முகவரி தனித்தனியாக யாது என்பதையும்;

      (iii) ஊவா மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சரால் முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தக பைகள் வழங்கப்படும் கருத்திட்டத்தின் கீழ் இற்றைவரை, அந்த அனுகூலங்களைப் பெற்றுள்ள முன்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் இவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (iv) இதற்கென செலவான பணத்தொகை மற்றும் பணம் பெற்றுக்கொள்ளபட்ட மூலங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-20

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks