E   |   සි   |  

மீளமைக்க


இலங்கைப் பாராளுமன்றம் என்பது நாட்டின் அதியுச்சச் சட்டவாக்க அமைப்பாகும் என்பதுடன் அதுவே சட்டங்களை ஆக்குவதற்கான மற்றும் அவற்றினை நிறைவேற்றுவதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளது.

பாராளுமன்றம் இலங்கையின் நிர்வாகத் தலைநகரமான ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ளது.

பாராளுமன்றத்தில் இலங்கை மக்களால் தேர்வு செய்யப்பட்ட 225 உறுப்பினர்கள் உள்ளனர்.

பாராளுமன்றத்தின் பிரதான செயற்பாடுகளுள் பொதுமக்களைப் பிரதிநிதித்துவம் செய்தல், சட்டங்களை ஆக்குதல், அரசாங்க நிதியினைக் கட்டுப்படுத்தல், மற்றும் வகைப்பொறுப்பினை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல் ஆகியன உள்ளடங்குகின்றன.







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks