பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகப் பாராளுமன்றத் தேர்தல்கள் 5 வருடங்களுக்கு ஒரு தடவை நடத்தப்படுகின்றன.
பாராளுமன்றத்தின் தலைவர் சபாநாயகராவார் என்பதுடன் இவரே விவாதங்களின் போது ஒழுங்கினைப் பேணுவதற்கும் பாராளுமன்ற விதிகள் பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்கும் பொறுப்பாக இருப்பார்.
பாராளுமன்றக் குழு என்பது பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒரு குழுவாகும் என்பதுடன் இதுவே சட்டவாக்கத்தினை மீளாய்வு செய்தல், பிரச்சினைகளைப் புலனாய்வு செய்தல், மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல் போன்ற தனித்துவமான கடமைகளைக் கையாளுகின்றது.
ஒரு சட்டமூலம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு அதன் பின்னர் சபாநாயகரினால் அங்கீகரிக்கப்பட்டதும் அது சட்டமாக மாறுகின்றது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks