07

E   |   සි   |  

2022-08-29

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பொது மனுக்கள் பற்றிய குழுவுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்

பாராளுமன்றத்தின் 122 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, பொது மனுக்கள் பற்றிய  குழுவில் பணியாற்றுவதற்காக பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் இன்று (29) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கமைய, கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார், கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ பியங்கர ஜயரத்ன, கௌரவ திலிப் வெதஆரச்சி, கௌரவ வடிவேல் சுரேஷ்,கௌரவ ச. வியாழேந்திரன், கௌரவ அசோக்க பிரியந்த, கௌரவ அ. அரவிந்த் குமார், கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, கௌரவ பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, கௌரவ சாரதீ துஷ்மந்த, கௌரவ கோவிந்தன் கருணாகரம், கௌரவ ஜயந்த கெட்டகொட, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ துஷார இந்துனில் அமரசேன,  கௌரவ வேலு குமார், கௌரவ வருண லியனகே, கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல், கௌரவ நிபுண ரணவக, கௌரவ காமினி வலேபொட, கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



தொடர்புடைய செய்திகள்

2024-09-09

சிறுவர்களின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால,...


2024-09-06

2024 சிறு போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை உணவுப் பாதுகாப்பு மற்றும்...

சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட நெல் விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி உணவுப்...


2024-08-22

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த அறிக்கை சபாநாயருக்குக் கையளிப்பு

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி...


2024-08-16

காலதாமதமடைந்துள்ள சியம்பலாண்டுவ சூரிய சக்தி பூங்காவின் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வலுசக்தி மற்றும் போக்குவரத்துப் பற்றிய துறைசார் மேற்பார்வைக்...

கட்டுமானம் தாமதமாவதால் நாளொன்றுக்கு 19 மில்லியன் ரூபா இழப்பு - இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை குழுவிடம் தெரிவிப்பு நிறைவேற்றுத்தர...






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks