வரவு செலவுத் திட்ட உரை(ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு)
- 2014.10.24 (வெள்ளிக்கிழமை)
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்
(ஏழு ஒதுக்கப்பட்ட நாட்கள்)
- 2014.10.25 (சனிக்கிழமை)
- 2014.10.27 (திங்கட்கிழமை)
- 2014.10.28 (செவ்வாய்க்கிழமை)
- 2014.10.29 (புதன்கிழமை)
- 2014.10.30 (வியாழக்கிழமை)
- 2014.10.31 (வெள்ளிக்கிழமை)
- (இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு) - 2014.11.01 (சனிக்கிழமை)
குழுநிலை விவாதம்
(பதினேழு ஒதுக்கப்பட்ட நாட்கள்)
- 2014.11.03 (திங்கட்கிழமை)
- 2014.11.04 (செவ்வாய்க்கிழமை)
- 2014.11.05 (புதன்கிழமை)
- 2014.11.07 (வெள்ளிக்கிழமை)
- 2014.11.08 (சனிக்கிழமை)
- 2014.11.10 (திங்கட்கிழமை)
- 2014.11.11 (செவ்வாய்க்கிழமை)
- 2014.11.12 (புதன்கிழமை)
- 2014.11.13 (வியாழக்கிழமை)
- 2014.11.14 (வெள்ளிக்கிழமை)
- 2014.11.15 (சனிக்கிழமை)
- 2014.11.17 (திங்கட்கிழமை)
- 2014.11.18 (செவ்வாய்க்கிழமை)
- 2014.11.19 (புதன்கிழமை)
- 2014.11.20 (வியாழக்கிழமை)
- 2014.11.21 (வெள்ளிக்கிழமை)
- (மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு) - 2014.11.24 (திங்கட்கிழமை)
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்கான அமர்வு நேரங்கள் |
|
வாய்மூல விடைக்கான வினாக்கள் | மு.ப. 09.30 - மு.ப. 10.30 |
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் | மு.ப. 10.30 - பி.ப. 06.00 |
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை | பி.ப. 06.00 - பி.ப. 06.30 |
(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 - பி.ப. 01.30)
குழுநிலை விவாதத்திற்கான அமர்வு நேரங்கள் |
|
வாய்மூல விடைக்கான வினாக்கள் | மு.ப. 09.30 - மு.ப. 10.00 |
குழுநிலை விவாதம் | மு.ப. 10.00 - பி.ப. 06.30 |
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை | பி.ப. 06.30 - பி.ப. 07.00 |
(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 - பி.ப. 01.00)
* 2014.11.01 மற்றும் 2014.11.24 ஆகிய தினங்களில் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை இல்லை.