நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சர், கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களினால் 2026 ஆம் நிதியாண்டின் சேவைகளுக்கு ஒழுங்கு செய்வதற்காக “ஒதுக்கீடு” எனும் சட்டமூலம் 2025 செப்டம்பர் 26 ஆம் திகதி பிரேரிக்கப்பட்டது.
இங்கே ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தினை பதிவிறக்குக