ஒவ்வொரு கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும், ஆலோசனைக் குழுக்கள், சட்டவாக்க நிலையியற் குழுக்கள் என்பனவற்றின் உள்ளடக்கம், தொழிற்பாடு, எண்ணிக்கை என்பனவற்றைப் பரிசீலிப்பதற்கும், விசேட நோக்கங்களுக்கான குழுக்களில் சேவையாற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கும் இக்குழு நியமிக்கப்படுகிறது. தெரிவுக் குழுவானது சபாநாயகரைத் தவிசாளராகக் கொண்டிருப்பதோடு, அரசியல் கட்சித் தலைவர்கள் அல்லது அவர்களால் பெயர் குறிப்பிடப்பட்டு ஒவ்வொரு கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும் பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களான பத்துப் பேரை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும்.
பெயர்
தம்மிக தசநாயக்க
தொலைபேசி
0094-11-2777228
தொலைநகல்
0094-11-2777227
மின்னஞ்சல்
dhammika_d@parliment.lk
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் | 1 வது கூட்டத்தொடர்
திகதி: 2015-07-26
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 1 வது கூட்டத்தொடர் )
திகதி: 2024-01-10
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 5 வது கூட்டத்தொடர் )
திகதி: 2024-09-04