துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் அமைப்புருவாக்கம், எண்ணிக்கை, தொழிற்பாடுகள் மற்றும் கூட்டநடப்பெண் என்பவை பற்றி கவனத்திற்கொள்வதற்கும் அவற்றின் மீதான தனது அபிப்பிராயங்களை வசதியானவரை விரைவாகப் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும் பின்வரும் குழுக்களில் சேவையாற்றுவதற்கு உறுப்பினர்களைப் பெயர்குறித்து நியமிப்பதற்கும் ஒவ்வோர் அமர்வுத்தொடரின் தொடக்கத்திலும் நியமிக்கப்பட்ட “தெரிவுக் குழு” எனப் பெயர்குறிக்கப்பட்ட குழுவொன்று இருத்தல் வேண்டும்:-
(அ) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு;
(ஆ) நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு;
(இ) சபைக் குழு;
(ஈ) ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு;
(உ) சட்டவாக்க நிலையியற் குழு;
(ஊ) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்;
(எ) அரசாங்க கணக்குகள் பற்றிய குழு;
(ஏ) அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு;
(ஐ) அரசாங்க நிதி பற்றிய குழு;
(ஒ) பொது மனுக்கள் பற்றிய குழு;
(ஓ) உயர் பதவிகள் குழு; மற்றும்
(ஔ) பின்வரிசை உறுப்பினர் குழு
தெரிவுக் குழுவானது தவிசாளராகச் சபாநாயகரையும் ஒவ்வோர் அமர்வுத்தொடரினதும் தொடக்கத்தில் பாராளுமன்றத்தினால் பெயர்குறித்து நியமிக்கப்பட வேண்டிய அரசியற் கட்சிகளின் தலைவர்களையோ அல்லது அவர்களின் நியமத்தர்களையோ உள்ளடக்கிய பன்னிரெண்டு உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.
தெரிவுக் குழுவானது பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் கூடுவதற்கும் காலத்துக்குக்காலம் அறிக்கையிடுவதற்கும் ஏதேனும் குழுவிற்கு எவரேனும் உறுப்பினர் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளபோது அது தொடர்பாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவிப்பதற்கும் தத்துவமுடையதாதல் வேண்டும்.
114
பெயர்
தம்மிக்க தஸநாயக்க
தொலைபேசி
0112-777228
தொலைநகல்
0112-777227
மின்னஞ்சல்
dhammika_d@parliament.lk
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் | 2 வது கூட்டத்தொடர்
திகதி: 2020-03-02
உறுப்பினரின் பெயர் | சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை | |
---|---|---|
கௌரவ கரு ஜயசூரிய, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ தருமலிங்கம் சித்தார்தன், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ மனோ கணேசன், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ மஹிந்த சமரசிங்ஹ, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ மாவை. சோ. சேனாதிராசா, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ விஜித ஹேரத், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
உறுப்பினரின் பெயர் | சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை | |
---|---|---|
கௌரவ கரு ஜயசூரிய, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ கரு ஜயசூரிய, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ தருமலிங்கம் சித்தார்தன், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ தருமலிங்கம் சித்தார்தன், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ மனோ கணேசன், பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |

கௌரவ மஹிந்த சமரசிங்ஹ, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ மஹிந்த சமரசிங்ஹ, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ மாவை. சோ. சேனாதிராசா, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ மாவை. சோ. சேனாதிராசா, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ விஜித ஹேரத், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ விஜித ஹேரத், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
உறுப்பினரின் பெயர் | சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை | |
---|---|---|
கௌரவ கரு ஜயசூரிய, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 1 வது கூட்டத்தொடர் )
திகதி: 2024-01-10
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 5 வது கூட்டத்தொடர் )
திகதி: 2024-09-04