E   |   සි   |  

பொது மனுக்கள் பற்றிய குழு

தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட பொது மனுக்கள் பற்றிய குழுவெனப் பெயர்குறிக்கப்பட்ட குழுவொன்று இருத்தல் வேண்டும்.

30 ஆம் நிலையியற் கட்டளையின் (10) ஆம் பந்தியின் ஏற்பாடுகளின்கீழ் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட மனுக்களைக் கவனத்திற்கொள்ளுதல் அதன் கடமையாதல் வேண்டும்.

பொது மனுக்கள் பற்றிய குழுவின் கூட்டநடப்பெண் மூன்று உறுப்பினர்களாதல் வேண்டும்.

பரிசீலனை

பகிரங்க அலுவரொருவரால் அல்லது பகிரங்கக் கூட்டுத்தாபனம், உள்ளூரதிகாரசபை அல்லது அதேபோன்ற பிற நிறுவனமொன்றின் அலுவலரொருவரால் அடிப்படை உரிமை மீறப்படுதலை அல்லது வேறு அநீதி இழைக்கப்படுதலை ஏதேனும் மனு வெளிக்காட்டுகின்றதெனப் பொது மனுக்கள் பற்றிய குழு கருதுமிடத்து, பொது மனுக்கள் பற்றிய குழு அத்தகைய மனுபற்றி விசாரணை செய்யலாம்.

அத்தகைய மனுவை விசாரித்து அறிக்கையிடுவதற்காக நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளருக்கு (ஒம்புட்சுமான்) ஆற்றுப்படுத்தலாம்.

பொது மனுக்கள் பற்றிய குழு, மனுவொன்றை விசாரணை செய்த பின்னர் அல்லது பொது மனுக்கள் பற்றிய குழுவினால் நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளரிற்கு (ஒம்புட்சுமான்) ஆற்றுப்படுத்தப்பட்ட மனுவொன்று தொடர்பில் அவரது நுண்ணாய்வு முடிவுற்றதன்மேல் அவரால் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைக் கவனத்திற்கொண்டதன் பின்னர், அத்தகைய மனு அல்லது அறிக்கைமீது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைபற்றி அதன் அபிப்பிராயத்தைப் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடலாம்.

பொது மனுக்கள் பற்றிய குழு, அவசியமென அது கருதும்போது அக்குழுவின் உறுப்பினர்களிலிருந்து பொது மனுக்கள் பற்றிய குழுவால் பணிக்கக்கூடியவாறான அத்தகைய மனுக்களை அல்லது அறிக்கைகளைப் பரிசோதனை செய்து அறிக்கையிடுவதற்காக பொது மனுக்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களைக் கொண்ட உபகுழுக்களை நியமிக்கலாம்.

பொது மனுக்கள் பற்றிய குழு அல்லது அதன் உபகுழுக்கள் எவையேனும் அவற்றின் கடமைகளைப் புரிவதற்காக எவரேனுமாளை அதன் முன்னர் அழைத்து விசாரிக்கவும், ஏதேனும் பத்திரத்தை, புத்தகத்தை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணத்தைக் கேட்டுப் பெறுவதற்கும் பரிசீலனை செய்வதற்கும், களஞ்சியங்கள், சொத்துக்கள் என்பனவற்றைப் பார்வையிடுவதற்கும் அதிகாரமுடையதாயிருத்தல் வேண்டும்.

பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுதலும் பின்தொடர் நடவடிக்கையும்

பொது மனுக்கள் பற்றிய குழு, அதற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட மனுக்கள் தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை பற்றிய அதன் அபிப்பிராயத்தை, காலத்துக்குக்காலம் தகுதியானவையென அது கருதக்கூடியவாறான அத்தகைய மனுக்கள் மீதான அத்தகைய வேறு அவதானிப்புக்களுடன் சேர்த்துப் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுதல் வேண்டும்.

அறிக்கையானது சபாபீடத்தில் இடப்படும்போது, சபாநாயகர் அத்தகைய அறிக்கையின் உள்ளடக்கத்தினை உரிய அமைச்சரவையின் அமைச்சருக்கு அவரது அவதானிப்புகளிற்காக அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டுமென்பதுடன் அவ்வவதானிப்புகள் எட்டு வார காலப்பகுதியினுள் எழுத்துமூலம் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்படுதலும் வேண்டும்.

உரிய அமைச்சரவையின் அமைச்சரின் அவதானிப்புகளைப் பெற்றபின்னர் சபாநாயகர் அத்தகைய அவதானிப்புகளின் பிரதியொன்றைத் தவிசாளருக்கும் மனுவைச் சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் அனுப்பிவைத்தல் வேண்டும்.

[நி.க. இல. 122 பார்க்கவும்]

[Refer to Standing Order No. 122] 

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

எஸ்.பீ. குழுகம்மன

தொலைபேசி

0112777302

தொலைநகல்

0112777558

மின்னஞ்சல்

senaka_k@parliament.lk

குழு செயலிழந்துள்ளது

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்  | 2 வது கூட்டத்தொடர்

திகதி: 2020-03-02

தொடர்புடைய தகவல்கள்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ க. துரைரெட்ணசிங்கம், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ கனக ஹேரத், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சாலிந்த திசாநாயக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர்) சி. சிவமோகன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர் திருமதி) துஸிதா விஜேமான்ன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ மயில்வாகனம் திலகராஜா, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ க. துரைரெட்ணசிங்கம், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ கனக ஹேரத், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சாலிந்த திசாநாயக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர்) சி. சிவமோகன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர் திருமதி) துஸிதா விஜேமான்ன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ மயில்வாகனம் திலகராஜா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ க. துரைரெட்ணசிங்கம், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ கனக ஹேரத், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சாலிந்த திசாநாயக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர்) சி. சிவமோகன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர் திருமதி) துஸிதா விஜேமான்ன, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ மயில்வாகனம் திலகராஜா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ க. துரைரெட்ணசிங்கம், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ கனக ஹேரத், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சாலிந்த திசாநாயக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர்) சி. சிவமோகன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர் திருமதி) துஸிதா விஜேமான்ன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ மயில்வாகனம் திலகராஜா, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்

test tamil

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  1 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-01-10

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks