E   |   සි   |  

நீர்வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் பிரகாரம் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் அமைச்சரவையின் உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர், மற்றும் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் வேறு ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

குழுவின் கூட்டநடப்பெண் மூன்று உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

 

ஒவ்வொரு ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (03) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112503986

குழு செயலிழந்துள்ளது

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 1 வது கூட்டத்தொடர்

திகதி: 2024-09-24





தொடர்புடைய தகவல்கள்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சனத் நிசாந்த, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சம்பத் அதுகோரல, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ஜயரத்ன ஹேரத், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ டப்ளியூ.எச்.எம். தர்மசேன, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ. சமூகமளித்தார் விபரம்

test tamil

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  1 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-01-10

2020-11-28

நாட்டில் நீர் விநியோக செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க அடுத்த வருடம் 264 திட்டங்கள்






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks