E   |   සි   |  

சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் பிரகாரம் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் அமைச்சரவையின் உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர், மற்றும் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் வேறு ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

குழுவின் கூட்டநடப்பெண் மூன்று உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

 

ஒவ்வொரு ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (03) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112503986

குழு செயலிழந்துள்ளது

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 1 வது கூட்டத்தொடர்

திகதி: 2024-09-24





தொடர்புடைய தகவல்கள்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ எம். உதயகுமார், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (திருமதி) டயனா கமகே, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ டி.வீ. சானக, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ நிபுண ரணவக, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ. சமூகமளித்தார் விபரம்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ எம். உதயகுமார், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (திருமதி) டயனா கமகே, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ டி.வீ. சானக, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ நிபுண ரணவக, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ. சமூகமளித்தார் விபரம்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ எம். உதயகுமார், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (திருமதி) டயனா கமகே, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ டி.வீ. சானக, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ நிபுண ரணவக, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ. சமூகமளித்தார் விபரம்

test tamil

(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |  1 வது கூட்டத்தொடர் )

திகதி: 2024-01-10

2021-10-22

லங்காகம பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறையாக நிர்வகிப்பது குறித்து அவதானம்


2021-02-10

மார்ச் மாதமாகும் போது இலங்கையின் சனத்தொகையில் 57 வீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு...


2020-12-02

சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் கொவிட் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய விமான நிலையங்கள்...






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks