E   |   සි   |  

உயர் பதவிகள் பற்றிய குழு

அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்ட ஏதேனும் பதவிக்கு நியமிக்கப்பட்ட அல்லது ஏதேனும் பதவியில் பதவி வகிப்பதற்குப் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட எவரேனும் ஆளின் தகுதியை ஆராய்ந்து அத்தகைய ஆட்கள் தொடர்பாக விதப்புரைகள் செய்தல் உயர் பதவிகள் பற்றிய குழுவின் பணியாகும்

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112777227

மின்னஞ்சல்

sgp@parliament.lk

எதிர்வரும் நிகழ்வுகள்

2025-08-21 14:00:00

குழு அறை 07






தொடர்புடைய தகவல்கள்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (கலாநிதி) உபாலி பன்னிலகே, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ கதிரவேலு சண்முகம் குகதாசன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ குமார ஜயகொடி, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ கே.காதர் மஸ்தான், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (திருமதி) சரோஜா சாவித்திரி போல்ராஜ், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ வசந்த சமரசிங்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (டாக்டர்) ஹங்சக விஜேமுணி, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்


பரீட்சிக்கப்பட்ட ஆட்கள்

- Country-  | 


  • Police report requested
  • - Country-  | 


  • Police report requested
  • - Country-  | 


  • Reports requested
  • - Country-  | 


  • Appointment Confirmed
  • 2025-07-11

    நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி


    2025-06-30

    தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி


    2025-06-24

    நான்கு அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி


    2025-03-24

    இரண்டு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில்...






    பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

    முழுப்பதிப்புரிமையுடையது.

    வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks