எவரேனும் பாராளுமன்ற உறுப்பினரால் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பரிசீலனை செய்வது மற்றும் தவிசாளர் அல்லது பாராளுமன்றத்தினால் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும் தீர்மானங்கள், கட்டளைகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட எந்தவொரு விடயங்கள் தொடர்பிலும் பரிசீலனைசெய்து அது தொடர்பில் அறிக்கையிடுவது அமைச்சுசார் ஆலோசைனக் குழுவின் கடமையாகும்.
பெயர்
பாராளுமன்ற செயலாளர் நாயகம்
தொலைபேசி
0112777228
தொலைநகல்
0112777227
மின்னஞ்சல்
sgp@parliament.lk
உறுப்பினரின் பெயர் | சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை | |
---|---|---|
கௌரவ அஜந்த கம்மெத்தெகே, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ ஆர்.ஜீ. விஜேரத்ன, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ கபீர் ஹஷீம், பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ கயான் ஜனக, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ சதுரங்க அபேசிங்ஹ, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ சந்தன சூரியஆரச்சி, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ சந்திம ஹெட்டிஆரச்சி, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ சம்பிக ஹெட்டிஆரச்சி, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ சுனில் பியன்வில, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ திலங்க யூ. கமகே, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ திலிண சமரகோன், பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ திலித் ஜயவீர, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ நிமல் பலிஹேன, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ முஹம்மட் பைசல், பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ ரியாஸ் பாருக், பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ ரொஷான் அக்மீமன, பா.உ. | சமூகமளிக்கவில்லை | விபரம் |
கௌரவ விஜேசிரி பஸ்நாயக்க, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |
கௌரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும, பா.உ. | சமூகமளித்தார் | விபரம் |