E   |   සි   |  

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

எவரேனும் பாராளுமன்ற உறுப்பினரால் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பரிசீலனை செய்வது மற்றும் தவிசாளர் அல்லது பாராளுமன்றத்தினால் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும் தீர்மானங்கள், கட்டளைகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட எந்தவொரு விடயங்கள் தொடர்பிலும் பரிசீலனைசெய்து அது தொடர்பில்  அறிக்கையிடுவது அமைச்சுசார் ஆலோசைனக் குழுவின் கடமையாகும்

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112777227

மின்னஞ்சல்

sgp@parliament.lk





தொடர்புடைய தகவல்கள்

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ அஜந்த கம்மெத்தெகே, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ அஜித் அகலகட, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (செல்வி) அம்பிகா சாமிவெல், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ கிட்ணன் செல்வராஜ், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (செல்வி) கிருஷ்ணன் கலைச்செல்வி, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ கே.வி. சமந்த வித்யாரத்ன, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சுஜீவ திசாநாயக்க, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சுனில் பியன்வில, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சுனில் றாஜபக்ஷ, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ தனுஷ்க ரங்கனாத், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (கலாநிதி) நந்தன மில்லகல, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ நந்த பண்டார, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ நயன வாசலதிலக, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ நிஷாந்த பெரேரா, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ பழனி திகாம்பரம், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ லால் பிரேமநாத், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்

2025-03-07

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டம் - அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை...






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks