E   |   සි   |  

பாராளுமன்ற அலுவல் பற்றிய குழு

இக் குழுவானது சபாநாயகரைத் தவிசாளராகக் கொண்டிருப்பதுடன், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்ற சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற் கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் உட்பட தெரிவுக் குழுவால் நியமிக்கப்படும் ஏனைய ஐவரையும் உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும். பாராளுமன்ற அலுவல்களின் கலந்துரையாடலுக்கான நேர ஒதுக்கீடுகள் குறித்து பரிசீலித்து தீர்மானிப்பதும், சபை முதல்வருடன் கலந்தாலோசித்து சபாநாயகர் இக்குழுவிற்கு ஆற்றுப்படுத்தும் ஏனைய எந்த விடயங்களையும் பரிசீலித்துத் தீர்மானிப்பதும் இக்குழுவின் கடமையாகும்.

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

தம்மிக தசநாயக்க

தொலைபேசி

0094-11-2777228

தொலைநகல்

0094-11-2777227

மின்னஞ்சல்

dhammika_d@parliment.lk

குழு செயலிழந்துள்ளது

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்  | 1 வது கூட்டத்தொடர்

திகதி: 2015-07-26





தொடர்புடைய தகவல்கள்





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks