பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
519/ '18
கௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நாட்டிலுள்ள மொத்த அரசாங்க பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) நாட்டிலுள்ள மொத்த சர்வதேச பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு ஆட்சேர்க்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் எவ்வளவென்பதையும்;
(iv) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நாட்டிலுள்ள மாகாண பாடசாலைகளுக்கு ஆட்சேர்க்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் எவ்வளவென்பதையும்;
(v) 2016 ஆம் ஆண்டின் முதல் பகுதியினுள் வெளிவாரி மற்றும் உள்வாரி மதிப்பீட்டு முறைமையின் ஊடாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(vi) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கிராமிய மற்றும் பிராந்திய பாடசாலைகளில் ஆசிரியர் பணிமனைகள்/ஓய்வறைகளை நிறுவுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவென்பதையும்;
(vii) மேற்படி கருத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-05
கேட்டவர்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks