E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0582/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

    1. 582/ '18

      கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பசு மாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி பசு மாடுகள் கொண்டுவரப்பட்ட நாடுகள் யாவை என்பதையும்;

      (iii) பசு மாடுகளை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (iv) இன்றளவில் எமது வருடாந்த பால் உற்பத்தியின் முன்னேற்றம் யாதென்பதையும்;

      (v) உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-24

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks