பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
602/ '18
கெளரவ அசோக்க பிரியந்த,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை வடமேல் மாகாணத்தில் அறிவிக்கப்பட்டுள்ள எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பின், அதில் தாக்கம் செலுத்திய காரணிகள் யாவை என்பதையும்;
(iii) வடமேல் மாகாணத்தில் எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதைக் கட்டுப்படுத்த அமைச்சு எடுக்கவிருக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-10-10
கேட்டவர்
கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks