பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0610/ ‘10
கெளரவ அருந்திக்க பெர்னாந்து,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2009 ஆம் ஆண்டின் இறுதியளவில் சிறையிலடைக்கப்பட்டிருந்த தாய்மார் களுடனான பிள்ளைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,
(ii) தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையுமே கைதிகளாக சிறையிலடைக்கப்படுவதை தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடடிவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2009 ஆம் ஆண்டின் இறுதியளவில் 22 வயதிற்குக் குறைந்த, சிறையிலடைக் கப்பட்டிருந்து கைதிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,
(ii) மேற்படி இளம் குற்றவாளிகளை பொதுக் கைதிகளிமிடருந்து விலக்கி வைப்பதற்காக நடைமுறையில் ஏதேனும் வேலைத்திட்டம் உண்டா என்பதையும்,
(iii) ஆமெனல், அது யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-10-21
கேட்டவர்
கௌரவ அருந்திக்க பர்னாந்து, பா.உ.
அமைச்சு
அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks